நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகும் கீர்த்தி ஷெட்டி

717
Advertisement

நடிகர் சூர்யாவுக்கு சினிமாவில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்கள் நந்தா மற்றும் பிதாமகன் ஆகும்.இந்த இரு படங்களையும் இயக்கியவர் பாலா. பல ஆண்டுகளுக்கு பிறகு பாலாவின் இயக்கத்தில் சூர்யா
மீண்டும் நடிக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் இணையவிருக்கும் கதாநாயகி யார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது. தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது