Monday, May 6, 2024
Home Authors Posts by murugan

murugan

919 POSTS 0 COMMENTS

1 டாலர் பவுண்டுக்கு விமானத்தை வாங்கிய பெண்

0
பெண்ணுக்கு அதிர்ஷ்டம் கொடுத்த பழைய விமானத்தைப் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்தவர் சுசன்னா ஹார்வி. இவர் அங்குள்ள கோட்ஸ்வோல்ட்ஸ் என்னும் தனியார் விமான நிறுவத்தின் நிர்வாகியாக உள்ளார். சமீபத்தில், பிரிட்டீஷ் ஏர்வேஸ்...

ஹாரன் ஒலிக்க நீதிமன்றம் தடை

0
ஹாரன் ஒலிக்க நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹாரன் ஒலியெழுப்புவது எந்தளவுக்கு முக்கியத்துவம் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. நெரிசலான பகுதிகளில் வழி கிடைப்பதற்கு மட்டுமன்றி, வாகனத்தில் பயணித்துக்கொண்டிருக்கும்போது...

விவாக ரத்துக்குக் காரணம் சாலைப் போக்குவரத்து நெரிசல்

0
விவாக ரத்துக்குக் காரணம் போக்குவரத்து நெரிசல் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வரின் மனைவி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பொதுவாக, விவாக ரத்துக்குப் பல காரணங்களைச் சொல்வார்கள். அதில் தம்பதிக்கிடையே கருத்தொற்றுமை இன்மையே பிரதானமாக இருக்கும்....

முயல்களுக்கும் பெண்ணுக்கும் சாப்பிடும் போட்டி

0
முயல்களுக்கும் பெண்ணுக்கும் நடந்த சாப்பிடும் போட்டி வலைத்தளவாசிகளைக் கவர்ந்து வருகிறது. திருவிழாக் காலங்களிலோ, பொழுதுபோக்குக் காலங்களிலோ விநோதமானப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த விழாவை களைகட்டச்செய்யவும், பொதுமக்களை மகிழ்விக்கவும் இப்படிப் புதுமையான போட்டிகளை விழா...

பேருந்தில் பெண்கள் உட்காரத் தடை

0
ஏபிசிடி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற வடிவேலு பேருந்துக் காமெடிக் காட்சியைப்போல் நிகழ்ந்த சம்பவங்களால் தமிழக அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. அந்தப் படத்தில் தம்பதி இருவர் உட்கார்ந்திருப்பர். அந்தத் தம்பதியில் ஒருவர் தன் கணவரிடம் என்னங்க...

நடனமாடும் திமிங்கலம்

0
திமிங்கலம், டால்பின் மீன்களின் நடன வீடியோ அனைவரையும் கவர்ந்துவருகிறது. மனிதர்களைத் தவிர, யானை, குதிரை நடனமாடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.பறவை இனங்களில் மயில் நடனமாடுவதை நாம் பார்த்திருக்கிறோம். மயில்களின் அந்த நடனம் நமக்குக் கண்கொள்ளாக் காட்சியாக...

உருளைக்கிழங்கு சிப்ஸ் சேலை

0
உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகளால் செய்யப்பட்ட சேலை சமூக ஊடகத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் பெண்களுக்கு நிகர் பெண்களே. எத்தனை விதம்விதமான ஆடைகள் வந்தாலும் அத்தனையையும் வாங்கி உடுத்தி மகிழ்வது பெண்களுக்கே உரிய இயல்பான...

சிறுவர்களை வென்ற சிறுமிகள்

0
வடம் பிடித்து இழுத்தல் போட்டியில் சிறுவர்கள் டீமை வென்று சிறுமிகள் டீம் அசத்தியுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் அன்று கிராமம், நகரம் உள்பட தமிழகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது வழக்கம். குறிப்பாக, வடம்பிடித்து...

நடந்து செல்லும் ஆக்டோபஸ்

0
ஆக்டோபஸ் நடந்துசெல்வது போன்ற வீடியோ இணையதளவாசிகளைக் கவர்ந்துவருகிறது. பொதுவாக, நீர்வாழ் உயிரினங்கள் நடந்துசெல்வதைக் காண்பது அரிது. சமீபத்தில் மீன் ஒன்று நடந்துசெல்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.அதேபோல், ஆக்டோபஸ் ஒன்று கடலுக்குள் விரைவாக...

ரயில் பாதை அமைக்க உதவிய கடலை மிட்டாய்

0
ரயில் பாதை அமைக்கக் கடலை மிட்டாய் உதவிய நூதன வீடியோ இணையத்தை ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது. சாலைகள், ரயில் பாதைகள் அமைப்பதற்கு மண், கருங்கல் ஜல்லிகள், சிமெண்ட் கலவை போன்றவற்றைத்தான் காலங்காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை...

Recent News