Sunday, May 19, 2024
Home Authors Posts by murugan

murugan

murugan
919 POSTS 0 COMMENTS

99 மில்லியன் ஆண்டு பழமையான பூக்கள்

0
99 மில்லியன் ஆண்டுகள் பழமையான 2 பூக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. டயனோசர் காலத்திலிருந்த அம்பர் என்ற பெயர் கொண்ட ரகத்தைச்சேர்ந்த அந்தப் பூக்கள், தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை பழமை...

படம்பிடித்த போட்டோகிராபரை உதவிக்கு அழைத்த பேய்

0
பேயைப் படம்பிடித்து போட்டோகிராபர் ஒருவர் அனைவரையும் மிரள வைத்துள்ளார். இங்கிலாந்தில் லிங்கன்ஷையர் பகுதியில் பேய்களை மட்டுமே படம்பிடிப்பதற்கென தி ரெட்போட் கோஸ்ட் ஹன்டர்ஸ் என்னும் பெயரில் ஒரு குழு இயங்கிவருகிறது. இந்தக் குழு சமீபத்தில்...

கண்ணாடிக் கூண்டுக்குள் சாப்பிட்டால் கொரோனா பரவாதா?

0
சாப்பிடும்போது கொரோனா பரவாமல் இருக்கும்விதமாக ஹோட்டல் நிர்வாகம் ஒன்று புதுவித முயற்சியை மேற்கொண்டுள்ளது. டோக்யோவில் லான்டர்ன் டைனிங் என்னும் விநோதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.கண்ணுக்கு கண்ணாடி அணிவதுபோல, உடம்புக்கு கண்ணாடி அணிந்துகொண்டு சாப்பிடுவதுபோலுள்ளது இந்தப் புதுமை. கொரோனா பரவல்...

இந்த நகரில் யாரும் காரை லாக் செய்யமாட்டாங்க…. காரணம் இதுதான்

0
கார் வைத்திருப்பவர்கள் அனைவரும் எங்கு காரை நிறுத்தினாலும் லாக் செய்துவிட்டுத்தான் செல்வார்கள். ஆனால், ஒரு நகரில் மட்டும் காரை எந்த இடத்தில் நிறுத்தினாலும் பூட்டாமலேயே செல்வார்களாம்… அது எந்த நகரம்……எதற்காக இப்படிச்செய்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்,...

மனித உயிரைக் காப்பாற்றிய கைக்கடியாரம்

0
மின்சாரப் பைக்கிலிருந்து கீழே விழுந்தவரை கைக்கடியாரம் காப்பாற்றிய சம்பவம் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹெர்மோசா கடற்கரைக்கு ஒருவர் மின்சாரப் பைக்கில் சமீபத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இரவு நேரம்...

இந்தியாவுக்கு இடம்பெயரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்

0
உக்ரைன் போரால் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளன. பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன்மீது அதிரடியாகத் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யாவால், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் புகலிடம்தேடி அயல்நாடுகளுக்குச் சென்றுள்ளனர்....

இந்தியாவை விட்டு துரத்தப்படுகிறதா காங்கிரஸ்?

0
காங்கிரஸ் ஆட்சியை இந்தியாவைவிட்டுத் துரத்துவோம் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். தற்போதைய 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பிரதமரின் கூற்றை நிரூபிப்பதாக அமைந்துள்ளன. அண்மையில் நடைபெற்று முடிந்த பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் மற்றும்...

பெண்ணின் உடம்பில் நடக்கலாம்…… எப்படித் தெரியுமா?

0
தனது திறமையை வெளிப்படுத்துவதற்காக ஒரு பெண் தனது உடம்பில் வரைந்த ஓவியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நைஜீரியாவின் லாகோஸ் நகரைச் சேர்ந்த, மேக் அப் கலைஞரான ஓனி மேரி அயோமைட் என்னும் பெண், தனது...

பனிமூடிய நகருக்குள் ரயிலில் சுற்றுலா

0
பனிமூடிய நகருக்குள் சென்ற சுற்றுலா ரயிலின் வீடியோ ஆன்லைனில் பரபரப்பாகியுள்ளது. குளிர்காலம் வந்தாலே அனைவரும் நடுங்கத் தொடங்கிவிடுவோம். வீட்டுக்குள் இரவு நேரத்தில் ஃபேன் ஓட்டத்தை நிறுத்திவிடுவோம். ஜன்னல்களையும் மூடிவைத்திருப்போம். பேருந்து, ரயில் பயணங்களின்போதும் அவற்றின்...

I phone 13 pro max ஆர்டர் செய்தவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

0
ஆன்லைனில் I phone 13 pro max ஆர்டர் கொடுத்தவருக்கு காலி சோப்பு டப்பா அனுப்பிய ஆன்லைன் நிறுவனத்தின் செயல் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. வடக்கு லண்டன் பகுதியைச் சேர்ந்தவர் கௌலா லாஃப்ஹைலி. 32 வயதாகும்...

Recent News