Tag: TN
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்- அதிர்ச்சியில் காங்கிரஸ்
கடலூரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று நெல்லையில் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோரனை கண்டித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தமிழக காங்கிரஸ்...
மிக கனமழைக்கான எச்சரிக்கை அறிவுரைகளை திரும்ப பெற்ற தமிழக அரசு
மிக கனமழைக்கான எச்சரிக்கை அறிவுரைகளை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. வானிலை மைய அறிக்கையை தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும், மாநிலம்...
இன்று நடைபெறுகிறது தமிழகத்தில் 92 பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு
தமிழகத்தில் 92 பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு, மாநிலம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு, TNPSC...
ஈழத்தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ், பா.ஜ.க ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளது – திருமாவளவன்
ஈழத்தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ், பா.ஜ.க இரண்டு கட்சிகளும், ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இரு கட்சிகளின் ஆட்சியிலும், தமிழக மீனவர்கள், ஈழத்தமிழர்கள் பிரச்சனைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்...
சாலை விபத்தில் 8 மாத கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழப்பு
சென்னை மெரின கடற்கரை சாலையில் நிகழ்ந்த விபத்தில், 8 மாத கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்தை...
அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
சென்னைக்கு வரும்போதெல்லாம் அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அ.தி.மு.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரனுக்கு இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சீர்காழியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அவர், 2024ம்...
பா.ஜ.க பண பலம் மற்றும் அதிகார பலத்தால் தமிழகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது – அமைச்சர் துரைமுருகன்
பா.ஜ.க பண பலம் மற்றும் அதிகார பலத்தால் தமிழகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், லத்தேரியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், பா.ஜ.க-வை முறியடிக்க,...
ஒரு விரும்பத்தகாத சம்பவத்தை காரணம் காட்டி, ஒட்டு மொத்தமாக குறை கூற வேண்டாம் – மா.சுப்பிரமணியன்
ஒரு விரும்பத்தகாத சம்பவத்தை காரணம் காட்டி, ஒட்டு மொத்தமாக குறை கூற வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலேயே அதிகளவில் மருத்துவமனை மருத்துக்கல்லூரிகள் தமிழகத்தில் தான்...
4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் அண்மையில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை...
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 நிவாரணம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
மழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கடலூர்...