Tag: Thalapathy Vijay
‘வாரிசு’ படத்தில் பாடல் பாடும் சிம்பு! ரசிகர்கள் மகிழ்ச்சி
கர்நாடகா பெல்லாரியில் கடைசியாக ஒரு பாடலுடன் வாரிசு படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அந்த பாடல் வேகமான beatஉடன் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
விஜய்க்கு அவங்க அம்மா வச்ச செல்ல பெயர் இது தான்!
'வாரிசு' படத்தை வரவேற்க விஜய் ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில், விஜயை பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
‘வாரிசு’ ரெண்டாவது பாட்டு ரிலீஸ் எப்போ தெரியுமா?
'ரஞ்சிதமே' பாடல் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் முன்னிலை பெற்று வர, அடுத்த பாடல் எப்போது வெளிவரும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
‘வாரிசு’ ரிலீஸ் சர்ச்சையில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பிரபல இயக்குநர்!
2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வாரிசு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எழுப்பிய பிரச்சினை விவாதங்களை கிளப்பியுள்ளது.
ரசிகர் மன்ற செயலாளர் செய்த அதிர்ச்சி செயல்! கடுமையாக எச்சரித்த விஜய்
இந்த சம்பவம் பெரும்பான்மை விஜய் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தததை அடுத்து, இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு விஜய் bussy ஆனந்தை எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லா pressure என் மேல தான்! ‘வாரிசு’ இசையமைப்பாளர் திடீர் ட்வீட்
வாரிசு படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' வெளியாகி பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்து, ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்துள்ளது. இதனால், முதல் முறையாக விஜய்க்கு இசையமைத்துள்ள தமனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பேர் வைக்கறதுக்கு முன்னாடியே வேற லெவல் வசூலை அள்ளிய ‘தளபதி 67’
வாரிசு ரிலீஸ் டேட், ரஞ்சிதமே பாடலின் ட்ரெண்டிங் வெற்றி என 66வது படத்தை பற்றிய அப்டேட்கள் ஓய்வதற்குள், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் விஜய் கூட்டணியில் உருவாக உள்ள தளபதி 67ஐ பற்றிய சுவாரஸ்ய அப்டேட் வெளியாகியுள்ளது.
முடிவுக்கு வந்த ‘வாரிசு’ அடுத்து என்ன ப்ளான்?
பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள விஜயின் 66வது படமான வாரிசை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
வாரிசு முதல் பாட்டு, டீஸர் ரிலீஸ், ஆடியோ லான்ச் வரை! முழு அப்டேட்
அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள விஜயின் 66வது படமான வாரிசு, ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
குட்டி குழந்தையுடன் கியூட் பிக்! வைரலாகும் விஜயின் புகைப்படம்
வாரிசு படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகியுள்ள விஜயின் புகைப்படம், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.