Tag: thalapathy 67
.லியோபடத்தில்இரண்டுவிஜய்? இதுதான்பெயரா..வெளியானஅப்டேட்….
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ.
நாளை மறுநாள் வரப்போகும் தரமான ‘தளபதி 67’ அப்டேட்! சம்பவம் Loading..
26ஆம் தேதி தளபதி 67 பற்றிய அப்டேட் வர வாய்ப்புள்ளதாகவும், படத்தை அக்டோபர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் இணையும் ‘தளபதி 67’! எகிற வைக்கும் எதிர்ப்பார்ப்புகள்
த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின் மற்றும் கவுதம் மேனன் ஆகியோரும் நடிக்க உள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது சியான் விக்ரமும் படத்திலும், LCUவிலும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
அடடே! இது தான் ‘தளபதி 67’ லுக்கா? வைரலாகும் க்ளிக்!
இந்த புகைப்படத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனமான Sri Venkateswara Creations அதன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
‘வாரிசு’ லுக்கில் ‘JD’ கெட்டப்பில் மாஸாக என்ட்ரி கொடுத்த விஜய்!
திருமண விழாவிற்கு விஜய் வாரிசு லுக்கில் வந்ததோடு 'மாஸ்டர்' படத்தில் JD character அணிந்திருந்த காப்பை போட்டு வந்திருந்தார்.
1 மணி நேரத்தில் துணிந்து 15 மணி நேரத்தில் பணிந்த ‘சில்லா சில்லா’!
'ரஞ்சிதமே' பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் லைக்குகளை பெற்ற நிலையில் 'சில்லா சில்லா' பாடல் 47 நிமிடத்திலேயே இந்த சாதனையை முறியடித்தது. இதனால் குஷியடைந்த அஜித் ரசிகர்கள் 'ரஞ்சிதமே' சாதனையை 'சில்லா சில்லா' முறியடித்ததாக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
2023க்கு விஜய் போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாறியுள்ள விஜய், வருடத்திற்கு ஒரு படத்தையாவது கட்டாயம் ரிலீஸ் செய்வதை வாடிக்கையாக மாற்றி பல வருடங்கள் ஆகி விட்டன.
14 வருடங்களுக்கு பிறகு விஜயுடன் இணையும் த்ரிஷா!
தயாரிப்பு நிறுவனமான 7 Screen Studios விரைவில் படத்தில் நடிக்க உள்ளவர்களின் பட்டியலையும், நிகழ்வின் புகைப்படங்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என தெரிவிக்கபட்டுள்ளது.
தளபதி 67இல் நடிக்க சம்பளமே வேணாம்! விஜயின் திடீர் முடிவு
'வாரிசு' படத்தை பற்றிய செய்திகளும் சர்ச்சைகளும் ஒரு பக்கம் வந்து குவிய, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.
பேர் வைக்கறதுக்கு முன்னாடியே வேற லெவல் வசூலை அள்ளிய ‘தளபதி 67’
வாரிசு ரிலீஸ் டேட், ரஞ்சிதமே பாடலின் ட்ரெண்டிங் வெற்றி என 66வது படத்தை பற்றிய அப்டேட்கள் ஓய்வதற்குள், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் விஜய் கூட்டணியில் உருவாக உள்ள தளபதி 67ஐ பற்றிய சுவாரஸ்ய அப்டேட் வெளியாகியுள்ளது.