.லியோபடத்தில்இரண்டுவிஜய்? இதுதான்பெயரா..வெளியானஅப்டேட்….

297
Advertisement

அண்மையில்லியோ பட அப்டேட் வெளியாகி அனைவரின் கவனம்ஈர்த்து வருகிறது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. வில்லனாக சஞ்சய்தத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங்காஷ்மீரை தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும் இதில் ஹீரோயின் ஆகத்ரிஷாநடிப்பது தளபதிரசிகர்களுக்கிடையேநல்லவரவேற்பைபெற்றுள்ளது.


லியோ படத்தில் விஜய் இரண்டு விதமான பெயர்களில் நடித்துவருகிறார் என செய்திகள் வெளியாகி உள்ளது. ஒரு ரோலின் பெயர்லி யோஎன்றும், மற்றொருரோல் பெயர்பார்த்தி பன்என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்பொழுது இந்ததகவல் இணையத்தில் அனைவரின் கவனம் ஈர்த்து வருகிறது.