Thursday, April 18, 2024
Home Tags Rajasthan

Tag: rajasthan

rain

ராஜஸ்தானில் வரலாறு காணாத மழை

0
பார்மர் மாவட்டத்தில் நேற்றிரவு திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் இன்னலுக்கு ஆளாகினர்.  சாலைகளில் தேங்கி தண்ணீரால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
ipl

IPL 2022 – ராஜஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது குஜராத்

0
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்...

சீனியவரைக் காய் அல்லது கொத்தவரங்காய்

0
நுரையீரலுக்கென்றே இறைவனால் படைக்கப்பட் ஒரு காய்சீனி அவரைக்காய் அல்லது கொத்தவரங்காய். பத்து ரூபாய்க்குப் பை நிறையக் கிடைக்கும் விலைமலிவான காய்.ஆனால், பலர் இதை விரும்பி வாங்கிப் பயன்படுத்துவதில்லை. கால் கிலோ கொத்தவரங்காய் வாங்கி அதன் நரம்புகளை...
maharashtra-petrol-price

மகிழ்ச்சியில் மகாராஷ்டிரா மக்கள்

0
மகாராஷ்டிர மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் பெட்ரோல் மீதான...

இந்தியாவில் உலகின் மிக நீளமான 2 ஆவது பெருஞ்சுவர்

0
https://twitter.com/hvgoenka/status/1421375605690408965?s=20&t=pZRpPCTKhsGC7kEi6Rvw2g உலகிலேயே மிக நீளமான சீனப் பெருஞ்சுவர் பலருக்குத் தெரியும்.அநேகம்பேர் அங்குசென்று பார்வையிட்டிருப்பீர்கள். ஆனால்,இரண்டாவது நீளமான பெருஞ்சுவர் இராஜஸ்தான் மாநிலத்தில்உள்ளது என்பது எத்தனைபேருக்குத் தெரியும்? ராஜ்சமந்த் மாவட்டம், உதய்ப்பூர் பகுதியில் உள்ள இந்தப்பெருஞ்சுவர் 38 கிலோமீட்டர்...

வரதட்சணைக்காக சேமித்த 75 லட்சத்தைப் பெண்கள் விடுதி கட்ட வழங்கிய பெண்

0
தனது திருமணத்துக்காகத் தந்தை சேமித்து வைத்த 75 லட்ச ரூபாய்த் தொகையைப் பெண்கள் விடுதி கட்ட வழங்கியுள்ள பெண்ணின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பார்மர் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர்...

வெட்டுக்கிளிகளை விரட்ட மைக்கைப் பயன்படுத்திய விவசாயிகள்

0
https://twitter.com/upcoprahul/status/1265485499281571841?s=20&t=dPnVYn_wcXGm-pRhxjFKyA வயல்களிலிருந்து வெட்டுக்கிளிகளை விரட்ட மைக்கைப் பயன்படுத்திய விவசாயிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் வெட்டுக்கிளி படையெடுத்து வந்து விளைநிலங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ள...

ஒட்டகத்தில் சென்று தடுப்பூசி செலுத்திய சுகாதாரப் பணியாளர்

0
https://twitter.com/mansukhmandviya/status/1474236728797904902?s=20&t=XJfHpxR2coolToJKE4rarg ஒட்டகத்தில் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திய சுகாதாரப் பணியாளரின் புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகின்றன. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பேராயுதமாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. முதல் அலை, இரண்டாவது அலை என்று உலகத்தையே தாக்கத் தொடங்கிய...

புறாக்களுக்கு கோடிக்கணக்கான சொத்துகள்

0
புறாக்களுக்கு கோடிக்கணக்கான சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. மனிதர்கள் பெயரில் கோடிக்கணக்கான சொத்துகள் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், புறாக்களின் பெயரில் கோடிக்கணக்கான சொத்துகளும் வங்கிக் கணக்கில் பல லட்ச ரூபாயும் இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி...

பறவைகள் பட்டினியால் இறப்பதைத் தடுக்க 7 அடுக்குக் கோபுரம்

0
பறவைகள் பட்டினியால் இறப்பதைத் தடுக்க 7 அடுக்கு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், நாகௌர் மாவட்டம், பர்பத்சர் நகரில், ஆரவலி மலையின் அடிவாரத்தில் பீஹ் கிராமத்தில் 8 லட்சம் செலவில் 65 அடி உயரம்...

Recent News