Tag: Putin
புதினுக்கு ரூ 15 லட்சம் கோடி சொத்து
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ரூ 15 லட்சம் கோடி சொத்து உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
1952 ஆம் ஆண்டு ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் புதின் பிறந்தார். 1975 ஆம் ஆண்டு ரஷ்ய உளவு...
மாஸ்கோவில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற புதின்
உக்ரைன் மீது ரஷிய படைகள் போர் தொடுத்து வரும் வேளையில், ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் நேற்று , பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொண்டார்.உக்ரைனிடம் இருந்து கிரிமியாவை ரஷியா கைப்பற்றியதன்...
அவசரப்படாதீங்க உலக நாடுகளே- ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை
இன்றைய உலகின் இயக்கத்திற்கு, கச்சா எண்ணெய் மிகமுக்கியமாகப் பார்க்கப்படும் நிலையில், தற்போது பெரும் சிக்கல்ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவிலிருந்து கச் சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா,தடை விதித்துள்ளதால், இதன் தாக்கம் உலக அளவில்எதிரொலிக்கக்கூடும்.ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவிலிருந்து மற்ற...
தனது கவிதை மூலம் அதிபர் புதினுக்கு கவிஞர் வைரமுத்து டுவீட்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்றோடு 14 நாளாகிறது . உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க தீவிரம் காட்டி வருகின்றன.இந்த...
“இவர்கள் எங்களுக்கு தேவையில்லை”
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டை விட்டு மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
ஈரான், பாகிஸ்தான், இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஒருசில நாடுகள் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் இருந்து...