அவசரப்படாதீங்க உலக நாடுகளே- ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை

226
Advertisement

இன்றைய உலகின் இயக்கத்திற்கு, கச்சா எண்ணெய் மிக
முக்கியமாகப் பார்க்கப்படும் நிலையில், தற்போது பெரும் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவிலிருந்து கச் சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா,
தடை விதித்துள்ளதால், இதன் தாக்கம் உலக அளவில்
எதிரொலிக்கக்கூடும்.ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவிலிருந்து மற்ற பொருட்கள்
இறக்குமதிக்கு தடைவிதித்தாலும், எண்ணெய்க்கு இதுவரை
தடை விதிக்கவில்லை.

எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தால், பெட்ரோல், டீசல்,
எரிவாயு விலை, தற்போது போல் 3 மடங்கு உயரும் என
ரஷ்யா எச்சரிக்கைஅமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் அரசியல் வலைக்குள்
சிக்கி, பொருளாதார சிக்கலில் உலகம் விழ வேண்டாம் என
ரஷ்யா வேண்டுகோள்.

Advertisement