Tag: Namakkal
பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை
நாமக்கல்லில், ஆயிரத்து 700 பருத்தி மூட்டைகள் 35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்…
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
நாமக்கல் அருகே, பட்டதாரி பெண்ணை கொலை செய்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற கோரி விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட்...
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அடுத்து உள்ள கரப்பாளையத்தை சேர்ந்தவர் நித்தியா.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது மோதிய கார்
ராசிபுரம் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது கார் மோதியது.
நாமக்கல் மாவட்டம் பட்டணம் நடுத்தெருவில் வசிக்கும் கண்ணன் என்பவரின் குழந்தை தெருவில் விளையாடியக் கொண்டிருந்தது.
அப்போது, குழந்தை இருப்பதை அறியாத, அதே பகுதியைச்...
முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், நாமக்கல் மண்டலத்தில் முட்டைவிலையை 10 காசுகள் உயர்த்தி, 4 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
முட்டையின் தேவை அதிகரிப்பு, அத்தியவாசிய...
முட்டை விலை உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்துள்ளது.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முட்டையின் விலை 15 காசுகள் உயர்த்தப்பட்டது.
அதன்படி, முட்டையை 4 ரூபாய் 60 காசுகளுக்கு...
முட்டை பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி !!
நாமக்கல்லில் முட்டை விலையில் 5 காசுகள் உயர்த்தப்பட்டு 3 ரூபாய் 70 காசுகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் முட்டையின் கொள்முதல் விலை 5 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படும் என்று தேசிய முட்டை...