முட்டை பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி !!

294
Advertisement

நாமக்கல்லில் முட்டை விலையில் 5 காசுகள் உயர்த்தப்பட்டு 3 ரூபாய் 70 காசுகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் முட்டையின் கொள்முதல் விலை 5 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படும் என்று தேசிய முட்டை ஒருங்கினைப்பு குழு தெரிவித்துள்ளது.

முட்டையின் விற்பனை அதிகரித்து உள்ளதாலும், விலைவாசி உயர்வாலும் முட்டையின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கினைப்பு குழு தெரிவித்துள்ளது.

இதனால், முட்டை 3 ரூபாய் 70 காசுகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது