பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!

90
Advertisement

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே பாஜக பட்டியல் அணி தலைவர் ராஜேந்திரன் தலைமையில் பாஜக மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, திமுக அரசை கண்டித்து  நாமக்கல் மேற்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.