Tuesday, August 16, 2022
Home Tags Mumbai

Tag: Mumbai

மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

0
மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அந்தேரி பகுதியில் வணிக வளாகங்கள் நிறைந்த பகுதிக்கு நடுவே உள்ள படப்பிடிப்பு தளத்தில்...
mumbai-building-collapse

4 மாடி கட்டடம் இடிந்து விபத்து

0
mumbai building collapse இதுவரை 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளில் சுமார் 20 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
144

144 உத்தரவு அமல்

0
மும்பையில் இன்று முதல் ஜூலை 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை அறிவிப்பு. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்க்க முயற்சி நடப்பதால் தொண்டர்களின் கொந்தளிப்பை...
mumbai

ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டிவிகிதம் உயர்வு

0
மும்பையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரிசர்வ் வஙகியின் கவர்னர் சக்தி காந்த தாஸ், உக்ரைன் போரால் உலகளாவிய அளவில் பணவீக்கம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார். இந்திய பொருளாதாரம் நிலையாக இருக்கிறது என்றும் அதன் வளர்ச்சிக்கு...

கோல்டு பாபா

0
விலைகுறைவான முகக் கவசத்தையே சிலர் வாங்கவோஅணியவோ மறுக்கிறார்கள். இந்த சூழலில் உத்தரப்பிரதேசமாநிலம், கான்பூரைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் 5 லட்ச ரூபாய்செலவில் முகக்கவசம் செய்து அணிந்து அனைவரின் கவனத்தையும்ஈர்த்துள்ளார். ஷிவ் சரன் மாஸ்க் என்று...

காதலனை சேர்த்துவைக்க மந்திரவாதிக்கு நான்கரை லட்சம்கொடுத்த இளம்பெண்

0
காதலை முறித்துவிட்ட காதலனைத் தன்னோடு சேர்த்துவைப்பதற்காக மந்திரவாதிக்கு நான்கரை லட்ச ரூபாய்செலவு செய்தும் அது நிறைவேறாததால், கொடுத்த பணத்தைத்திரும்பக்கேட்ட காதலிக்கு கொலைமிரட்டல் விடுத்த மந்திரவாதியைமும்பைப் போலீசார் கைதுசெய்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தி ஒருவனைத்தீவிரமாகக்...

எவரெஸ்ட் மலை ஏறி 10 வயது சிறுமி சாதனை

0
கடினமான செயலின் சரியான விளக்கம் தான் "சாதனை" என்பதை உணர்த்தியுள்ளார் 10 வயது சிறுமி. மும்பையைச் சேர்ந்த 10 வயதான ரிதம் மமானியா  என்ற சிறுமி, எவரெஸ்ட் பேஸ் கேம்ப் (base camp) வரை...

பெங்களூரு சென்ற விமானத்தில் நடுநாவினில் தொழில்நுட்பக் கோளாறு

0
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 19.05.2002 அன்று காலை பெங்களூரு நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவசர அவசரமாக புறப்பிட்ட 27...

விமானத்தில் பறந்த பாம்பு

0
https://twitter.com/shukla_tarun/status/1423696427717324802?s=20&t=eCyjaWHEh-kXiiN1bLek9Q கொல்கத்தாவில் பயணிகளின் சுமைகளை இறக்கிக்கொண்டிருந்தவிமானத்துக்குள் பெரிய பாம்பு ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு இன்டிகோ விமானம் ஒன்றுவழக்கமாக இயங்கி வருகிறது. வழக்கமாகச் செல்லும் விமானத்துக்குப்பதிலாக வேறொரு விமானம் மும்பைக்குச் செல்லவிருந்தது.இதற்காக சில...

கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதாமல் பெண்ணைக் காப்பாற்றிய காவலர்

0
https://twitter.com/quaiser_khalid/status/1436663472167686148?s=20&t=xbO_8kUaZ6_UOz6wP9C5RQ ரயில் வந்துகொண்டிருந்தபோது தண்டவாளத்தைக்கடந்துகொண்டிருந்த பெண்ணைக் கண்ணிமைக்கும்நேரத்தில் காப்பாற்றிய காவலர் பற்றிய வீடியோசமூக வலைத்தளத்தில் வைரலானது. மும்பைப் புறநகர் ரயில் நிலையத்தில் இந்தபரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த ரயில் நிலையத்தில் ரயில் வந்துகொண்டிருப்பதைக்கவனிக்காமல் ஒரு பெண் தண்டவாளத்தைக்...

Recent News