ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விலகிய ஆர்ச்சருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணி மாற்று வீரரை அறிவித்துள்ளது….

117
Advertisement

ஐபிஎல் தொடர் இன்னும் 17 லீக் ஆட்டங்களே மீதம் உள்ளன. இதற்கிடையே புள்ளி பட்டியலில் 8 வது இடத்தில் உள்ள மும்பை அணி இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

பும்ரா காயம் காரணமாக விலகியதால், மும்பை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில், ஆர்ச்சரும் காயம் காரணமாக எஞ்சிய ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனிடையே ஆர்ச்சருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டானை மும்பை அணி நிர்வாகம் அணியில் சேர்த்துள்ளது.