Tag: Mumbai
கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதாமல் பெண்ணைக் காப்பாற்றிய காவலர்
https://twitter.com/quaiser_khalid/status/1436663472167686148?s=20&t=xbO_8kUaZ6_UOz6wP9C5RQ
ரயில் வந்துகொண்டிருந்தபோது தண்டவாளத்தைக்கடந்துகொண்டிருந்த பெண்ணைக் கண்ணிமைக்கும்நேரத்தில் காப்பாற்றிய காவலர் பற்றிய வீடியோசமூக வலைத்தளத்தில் வைரலானது.
மும்பைப் புறநகர் ரயில் நிலையத்தில் இந்தபரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த ரயில் நிலையத்தில் ரயில் வந்துகொண்டிருப்பதைக்கவனிக்காமல் ஒரு பெண் தண்டவாளத்தைக்...
வெள்ளை வெங்காயத்துக்கு கிடைத்த இராஜமரியாதை
வெள்ளை வெங்காயத்து புவிசார் கிடைத்துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
வெங்காயப் பிரியர்கள் நிறைந்துள்ள ஒரு நாடு எதுவெனக் கேட்டால், இந்தியா என சட்டென்று சொல்லிவிடலாம்.
வெங்காயம் இன்றி இந்திய சமையல் முழுமை பெறுவதில்லை. அதிலும் வட...
நீருக்குள் மூழ்கிய கார்….வைரலாகும் வீடியோ
https://twitter.com/SuboSrivastava/status/1404014178755518474?s=20&t=SqOwwBi6sSzJx1LsmHdYKQ
நிலத்தடி தொட்டிக்குள் திடீரென்று கார் முழுவதும் மூழ்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் கிணறு ஒன்று உள்ளது. கிணற்றின் பாதிப் பகுதிமீது சிமெண்ட் சிலாப்புகளை வைத்து மூடியுள்ளனர். மீதிக் கிணறு...
கால்வாயில் கிடந்த குழந்தையைக் காப்பாற்றிய பூனைகள்
கால்வாயில் கிடந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய பூனைகள் பற்றிய தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மும்பையில் பந்த் நகர்ப் பகுதியிலுள்ள ஒரு தெருவின் கால்வாயில், பிறந்து 12 நாட்களேயான குழந்தை ஒன்று துணி சுற்றப்பட்டுக்...
மும்பையில் மோமோஸ் விற்பதில் பயங்கரமாய் மோதிக்கொண்ட இரு தரப்பு
மும்பையில் இரண்டு குழுக்களிடையே மோமோஸ் விற்பதில் மோதிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் போவாயில் உள்ள சங்கராச்சார்யா மார்க் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
https://twitter.com/i/status/1513784521807699968
குறிப்பிட்ட இந்த பகுதியில் மோமோஸ் விற்பதில்...
பாம்பு ஸ்கிப்பிங் செய்த இளைஞர்
https://twitter.com/DiwakarSharmaa/status/1471538941576679424?s=20&t=R2anJEDlWOim1Lyb5AIKsQ
பாம்பைக்கொண்டு ஸ்கிப்பிங் செய்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பான வீடியோ ஒன்று ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோ பதிவில், இளைஞர் ஒருவர் பாம்பைப் பயன்படுத்தி ஸ்கிப்பிங் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த இளைஞர்...
விமானத்தில் தனியாக பயணித்த 7 வயது மும்மை சிறுமி
பெற்றோர்களைப் பொறுத்தவரை, அவர்களின் குழந்தைகள் முதல் முறையாகச் செய்யும் அனைத்தும் சிறப்பான ஒன்று. குழந்தை வளர்ப்பு என்பது குழந்தைகளை சுதந்திரமாக உருவாக்குவது மற்றும் வாழ்க்கையில் புதிய விஷயங்களை அனுபவிக்க வைப்பதாகும்.
இந்நிலையில் , மும்மையை...
ஐ.பி.எல் புதிய கேப்டன்களோடு இன்று களமிறங்கும் கொல்கத்தா,சென்னை அணிகள்
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 2022 ஐபிஎல் தொடர் இன்று மாலை தொடங்க உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இம்முறை...
துப்பாக்கி முனையில் ஒரு கோடி ருபாய் கொள்ளை 
https://www.youtube.com/watch?v=jJZCVFyIOn0
மும்பையில் இன்று பள்ளிகள் திறப்பு
மும்பையில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கொரோனா பரவல் பெருமளவில் கட்டுக்குள் வந்துள்ளது.
இதற்கிடையில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில்...