Tag: MK Stalin
சூர்யாவுக்கு முதலமைச்சர் வாழ்த்து
தேர்ந்த நடிப்பாற்றலுக்கும், சமூக அக்கறை கொண்ட கதைத் தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி...
உயர்சாதின்னா கேட்டதெல்லாம் கிடைக்குமா ?சுகாதாரத்துறை அமைச்சரே !! வீட்டிற்கு முன் போர்டு மாட்டி என்ன பிரயோஜனம்?
சென்னை அயனாவரம் ESI மருத்துவமனையில் பொறுப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த Dr.வெங்கட மது பிரசாத் அரசு விதிமுறைகளை மீறி,அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்.
மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் சாதிய பாகுபாடு பார்த்து,பலரை சாதிப்பெயரை...
தலைசிறந்த முதலமைச்சர்களில் ஒருவர்மு.க.ஸ்டாலின் – அமைச்சர் ஐ.பெரியசாமி
இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்-அமைச்சர்களில் ஒருவராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தமிழக கூட்டுறவு துறை வங்கி மூலம் கடன் உதவிகள் வழங்கும்...
“தமிழகத்தில் நீட் தேர்வை அகற்றுவதற்கு தொடர்ந்து போராடி வருகிறோம்”
சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 250 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, உபகரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
349 மகளிருக்கு தையல் எந்திரங்களையும், முதல்வர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய, முதல்வர்,...
குடியரசுத்தலைவர் தேர்தல் – முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய மேற்குவங்க முதல்வர்
ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் மூலம் மம்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடியரசுத்தலைவர் தேர்தல் ஜூலை-18 ம்தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மேற்கு வங்க மாநில...
சொகுசு கப்பலை திருப்பி அனுப்பிய புதுச்சேரி அரசு
சென்னையிலிருந்து சொகுசுக் கப்பல் சேவையை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த கப்பல் பல்வேறு கட்டமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டு, கப்பலில் பயணம் செய்வதற்கான கட்டணம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையிலிருந்து சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட "எம்ப்ரெஸ்"...
காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த ரோந்து வாகனங்கள் தொடக்கம்
2021-22ஆம் ஆண்டுக்கான காவல்துறை மானிய கோரிக்கையில் நவீன கட்டுப்பாட்டு அறையின் சேவையை பலப்படுத்தும் விதமாக பழுதடைந்த மற்றும் பழைய ரோந்து வாகனங்களுக்கு மாற்றாக புதிய ரோந்து வாகனங்கள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை...
உணவளிப்பதை வணிகமாகப் பார்க்காமல் தரமான உணவை வழங்க வேண்டும்
உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்து...
படத்தைப் பார்த்துவிட்டு 3 நாட்கள் தூங்கவே இல்லை – முதலமைச்சர்
முத்தமிழ் பேரவையின் 41ஆம் ஆண்டு இசை விழாவையொட்டி கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு சார்பில் இயல், இசை, நாட்டியத்தில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...
கருணாநிதி பிறந்தநாள் – முதலமைச்சர் மலர் தூவி மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, சென்னை ஓமந்தூராரில் அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திலும், முதலமைச்சர் மற்றும்...