Tag: Kerala
சர்ச்சை பேச்சு – மீண்டும் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர்
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கேரள காங்கிரஸ் தலைவர் பி.சி ஜார்ஜ் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், இஸ்லாமியர்கள் நடத்தும் உணவு விடுதிகள் குறித்து,...
காதல் கோட்டையான கொரோனா பரிசோதனை மையம்
எப்ப வரும், எப்படி வரும், எந்த வயதில் வரும், எந்தச் சூழலில் வரும்என்று சொல்லமுடியாதது காதல். பள்ளியில் படிக்கும்போதும் வரலாம்,கல்லூரியில் பயிலும்போதும் வரலாம். பணிபுரியும் இடத்திலும் வரலாம்,பேஸ்புக் சாட்டிங் மூலமும் வரலாம். ராங்...
வரதட்சணையை வாங்க மறுத்த மணமகன்
''கட்டிய சேலையோடு என்னோடு வா….காலம் பூராவும்உன்னைக் கண் கலங்காமல் வாழவைக்கிறேன்'' என்று சொல்லும்காதலர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், நிச்சயிக்கப்பட்டதிருமணங்களில் வரதட்சணைப் பிரதானமாக இடம்பெறுவதுதவிர்க்க முடியாததாகிவிட்டது.
'வரதட்சணை வேண்டாம்' எனச் சொன்னால், மாப்பிள்ளைக்குஉடலில் ஏதோ குறைபாடு உள்ளது....
மகிழ்ச்சியில் மகாராஷ்டிரா மக்கள்
மகாராஷ்டிர மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.
கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி மகாராஷ்டிராவில் பெட்ரோல் மீதான...
விமான விபத்தில் இறந்தவர் 45 ஆண்டுகளுக்குப்பின்உயிரோடு வந்த அதிசயம்
22 வயதில் விமான விபத்தில் இறந்துபோனதாகக் கருதப்பட்டஒரு நபர் 45 ஆண்டுகளுக்குப்பின் உயிரோடு வந்த நெகிழ்ச்சியானசம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், கோட்டயம் அருகேயுள்ள சாஸ்தம்கோட்டாஎன்னும் பகுதியைச் சேர்ந்த சஜித் துங்கல் 1974...
குழந்தைகளை தீவிரமாக தாக்கும் வைரஸ்
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் பரவி வரும், தக்காளி வைரசுக்கு 5வயதுக்கு உட்பபட்ட குழந்தைகள் தீவிரமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.இதுவரை 80 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தக்காளி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடலில் சிவப்புக்...
விருந்தினர்கள்முன் பிரேக் டான்ஸ் ஆடிய மணமக்கள்
விருந்தினர்கள்முன் மணமக்கள் பிரேக் டான்ஸ் ஆடிய வீடியோவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருமணம் என்றாலே மண்டபத்திலும் இல்லத்திலும் உற்சாகம்கரைபுரண்டோடும். திருமண நிகழ்ச்சியில் இசைச்கச்சேரி,வாண வேடிக்கை, நடனம் என மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் இடம்பெறும்.
அந்த வகையில், உறவினர்கள் சூழ்ந்திருக்க,...
ஒரே வாசகத்தால் ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமான ஆட்டோ டிரைவர்
https://twitter.com/paulocoelho/status/1434295639962230791?s=20&t=EyIY123UvDX5RfyuGaDZjA
தன்னுடைய ஆட்டோவில் எழுதிய ஒரு வாசகத்தால்ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார்ஆட்டோ டிரைவர் ஒருவர்.
கேரளா மாநிலம், கொச்சியைச் சேர்ந்தவர் பிரதீப்.ஆட்டோ டிரைவரான இவர் தன் ஆட்டோவில்பவ்லோ கொயல்லா என்னும் பெயரை ஆங்கிலம் மற்றும்மலையாள...
ஆட்டோ டிரைவருக்கு வந்த திடீர் அதிர்ஷ்டம்
ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு லாட்டரிச் சீட்டில்12 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
கேரள மாநிலம், கொச்சி நகரிலுள்ள மரடு பகுதியைச் சேர்ந்தபி.ஆர். ஜெயபாலன் தான் இந்த திடீர் அதிர்ஷ்டசாலி. 2021 ஆம் ஆண்டுஓணம் பண்டிகையையொட்டி...
மக்கள் தொகை கணக்கெடுக்கச் சென்ற அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
அண்மையில் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது அதிக சிங்கிள்ஸ் வசிக்கும் அரிய கிராமம் இருப்பது தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது திடநாடு என்னும் கிராமம். இந்தக் கிராமத்தில் அண்மையில் மக்கள் தொகைக்...