குழந்தைகளை தீவிரமாக தாக்கும் வைரஸ்

291
Advertisement

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் பரவி வரும், தக்காளி வைரசுக்கு 5வயதுக்கு உட்பபட்ட குழந்தைகள் தீவிரமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.இதுவரை 80 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தக்காளி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடலில் சிவப்புக் கொப்பங்கள் ஏற்படுகிறது.குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட அறிக்கையில், தக்காளி வைரசுக்கு 5வயதுக்கு உட்பபட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும்.மேலும் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது,

மேலும்,

தக்காளி வைரஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, உடலில் தீவிர காய்ச்சல், உடலில் தடிப்புகள், எரிச்சல்,கை மற்றும் கால்களில் தோல் நிறமாற்றம், கொப்புளம்ங்கள், வாந்தி, வயிற்றுப்போக்கு, சளி, இருமல் ,தும்மல், உடல் வலி போன்ற அறிகுறிகள் தெரியும் தெரிவித்துள்ளனர்.