இந்த மூணு டெஸ்ட்-ல FAIL ஆனா.. அடுத்த 3 மணிநேரத்துல மாரடைப்பு confirm ..

64
Advertisement

அண்மைக்காலமாக மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் மிகவும் பொதுவானதாகவும், மக்களை அச்சுறுத்துவதாகவும் மாறிவிட்டது. வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என நினைத்துக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. மிக இளம் வயதினர் கூட மாரடைப்பால் இறந்து வருகின்றனர் என்பது வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிவதற்கு மருத்துவர்கள் சிறிய மூன்றெழுத்து வழி ஒன்றை கூறுகின்றனர்.

ஒருவருக்கு சட்டென்று மயக்கம், தடுமாற்றம் ஏற்படுவது மாரடைப்பிற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

இவ்வாறான சூழ்நிலையில் எஸ் டி ஆர்(STR) பரிசோதனை செய்ய வேண்டும். அதாவது, சிரிக்க சொல்வது, பேச சொல்வது மற்றும் ஒரே நேரத்தில் இரண்டு கைகளையும் உயர்த்த சொல்வது போன்றவை ஆகும்.

இதனை சரிவர எந்த வித சிரமமுமின்றி அவர்கள் செய்துவிட்டால் எந்த வித பிரச்னையும் இல்ல என பொருள்.

இதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் மாரடைப்பிற்கான முன்னெச்சரிக்கை என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதுமட்டுமல்லாது இந்த மூன்றையும் செய்த பிறகு அவரை நாக்கை நேராக நீட்ட சொல்லவேண்டும்.நேராக நாக்கை நீட்டிவிட்டால் எந்த வித பிரச்னையும் இல்லை என அர்த்தம்.

நேராக நீட்டாமல்  இடது புறமாகவோ அல்லது வலது புறமாகவோ நீட்டினாள் அடுத்த 3 மணிநேரத்தில் எப்பொழுதுவேண்டுமானாலும் அட்டாக் வரலாமாம்.

எனவே அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவரை அணுக வேண்டும்.

ரிதி