Friday, March 29, 2024
Home Tags Home

Tag: home

வீட்டுக்குள்ளே ஒரு வங்கி

0
விரைவான பொருளாதார வளர்ச்சியை நோக்கிஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.இறக்கை முளைக்காத குறைதான் மனிதர்களுக்கு. பணம் பணம் பணம்னு ஓடிக்கொண்டே இருக்கும்மனிதர்கள் பணம் சம்பாதிப்தற்கு உடலும் மனமும்ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதைகவனத்தில் கொள்வதில்லை. குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பேணவேண்டியபெண்களும் பம்பரமாய்ச் சுற்றிச்...

87 ரூபாய்க்கு ஒரு வீடு!

0
சென்னை நகரின் மத்தியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளஒரு வீட்டின் விலை தோராயமாக 50 லட்சம் விலை இருக்கும்.வெறும் 87 ரூபாய் விலைக்கு ஒரு வீடு கிடைத்தால் எப்படியிருக்கும்.? மட்டற்ற மகிழ்ச்சி அடைவீர்கள்தானே… ஆனால், இந்த அதிரடி...

பாலைவனத்தில் வீடு

0
பாலை வனத்தில் கட்டப்பட்டுள்ள வீடு சமூ வலைத்தளத்தில்வைரலாகி வருகிறது. நகர்ப்புற வாழ்க்கை சலித்துவிட்டவர்கள் இங்கேஒரு வீடு வாங்கி நிம்மதியாக வாழலாம். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளமொஜாவே பாலைவனத்தின் நடுவில் இந்த வீடுகட்டப்பட்டுள்ளது. எல் சிமெண்டோ யூனோ...

பேய் வீடு விற்பனைக்கு

0
பேயா….அப்படின்னா என்ன எனக் கேட்கும் தைரியசாலியா நீங்கள்? அப்படியெனில் நீங்கள் தைரியமாக இந்த வீட்டை வாங்கலாம். அந்த அதிசய வீடு அமெரிக்காவில் உள்ளது. இந்த வீட்டில் அப்படியென்ன சிறப்பு எனக் கேட்கத் தோன்றுகிறதா? 2013ல் வெளியான The...

பாலைவனத்தில் வீடு

0
https://www.instagram.com/p/CQ1kvaLDDBo/?utm_source=ig_web_copy_link பாலை வனத்தில் கட்டப்பட்டுள்ள வீடு சமூக வலைத்தளத்தில் வைரலானது. நகர்ப்புற வாழ்க்கை சலித்துவிட்டவர்கள் இங்கே ஒரு வீடு வாங்கி நிம்மதியாக வாழலாம். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மொஜாவே பாலைவனத்தின் நடுவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது....

வாடகை தராததால் பாம்பைக்கொண்டு வீட்டைப் பூட்டிய உரிமையாளர்

0
வாடகை கொடுக்காததால் வீட்டின் கதவைப் பாம்பைக்கொண்டு பூட்டப்பட்ட படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கென்யாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள கிடுய் நகரம் பாதுகாப்பான அதேசமயம், வேகமாக வளர்ந்து வரும் நகரங்களுள் ஒன்றாகும். மிகவும் அழகான...

சொகுசு வீட்டுக்கு வாடகை ஓராண்டுக்கு 74 ரூபாய் மட்டுமே !

0
ஓராண்டுக்கு வெறும் 74 ரூபாய் மட்டுமே வாடகை வசூலிக்கும் கிராமம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜெர்மனியில் உள்ளது FUGGEREI என்னும் பகுதி. 1516 ஆம் ஆண்டு ஆக்ஸ்பர்க் நகரின் பிரபல தாமிர வியாபாரியான ஜேக்கப் ஃபக்கர்....

Recent News