பேய் வீடு விற்பனைக்கு

340
Advertisement

பேயா….அப்படின்னா என்ன எனக் கேட்கும் தைரியசாலியா நீங்கள்?

அப்படியெனில் நீங்கள் தைரியமாக இந்த வீட்டை வாங்கலாம்.

அந்த அதிசய வீடு அமெரிக்காவில் உள்ளது. இந்த வீட்டில் அப்படியென்ன சிறப்பு எனக் கேட்கத் தோன்றுகிறதா?

Advertisement

2013ல் வெளியான The Conjuring என்ற பிரபல ஹாலிவுட் திகில் திரைப்படம் எடுக்கத் தூண்டுகோலாக அமைந்தது இந்த வீடு-

சிறந்த திகில் படங்களில் ஒன்றான The Conjuring படத்தில், ஒரு வீட்டில் நடைபெறும் திகில் சம்பவங்களின் அடிப்படையில் கற்பனையாக உருவாக்கப்பட்டது.
படத்தில் இடம்பெற்றதைப்போல் இந்த வீட்டிலும் நிறைய திகில் சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வீட்டின் விலை 1.2 மில்லியன் டாலர்….

வாங்க வாங்க….தைரியசாலியல்லாம் ஓடிவாங்க….