Tag: Government of Tamil Nadu
படத்தைப் பார்த்துவிட்டு 3 நாட்கள் தூங்கவே இல்லை – முதலமைச்சர்
முத்தமிழ் பேரவையின் 41ஆம் ஆண்டு இசை விழாவையொட்டி கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு சார்பில் இயல், இசை, நாட்டியத்தில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...
விருது வழங்கிய முதலமைச்சர்
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது" தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 3 அன்று வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி,...
ஒரு வருடத்தில் உருவாக்கப்படும்..
தமிழக அரசின் மாநில கல்விக்கொள்கையை ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமயிலான குழு ஓராண்டில் உருவாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கையை உருவாக்குவதற்காக குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக 13 பேர் கொண்ட குழுவை அமைத்து,...
அரசின் அனுமதி பெற்ற பிறகே இதை செய்ய வேண்டும்
சாலை, கட்டிடம், பேருந்து நிலையங்களுக்கு பெயர் வைப்பது மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்கான முன்மொழிவுகள், அரசின் அனுமதி பெற்ற பிறகே, மன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி...
“கல்வி உரிமையை பெறுவதே பெண்ணுரிமையை பெறுவதற்கான முதல் படிக்கட்டு”
சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி., கல்லூரிக்கு தேசிய தர நிர்ணயக்குழுவின் A+ சான்றிதழ் வழங்கப்பட்டதை ஒட்டி, இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர், 123 பேருடன் 1955-இல் தொடங்கப்பட்ட இந்த...
இதற்கான தடை மேலும் நீட்டிப்பு
குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கவும், அந்த பொருட்களால் உடலுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்ததாலும், புகையிலை பொருட்களுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு முதல்...
புத்தாய்வு திட்டம் : இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் திறன்களை மேம்படுத்தி பயன்படுத்தும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது.
இதன்படி இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு...
உதகை உதயமாகி 200 ஆண்டுகள் நிறைவு
நீலகிரி மாவட்டம் உதகையை நவீன மலைவாழ் உறைவிடமாக உயர்த்திய ஜான் சல்லிவன் நினைவாக, உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் ஜான் சல்லிவனுக்கு தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஜான் சல்லிவன் உதகையை...
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான TNPSC தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட அறிவுரைகளை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, பொதுத் தகுதிக்கான நிபந்தனைகள், வயது வரம்பு சலுகைகள், இட ஒதுக்கீடு, பாடத்திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு...