ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்.. தமிழ்நாடு அரசு மாஸ்.. ஸ்பெஷல் ஏற்பாடு..

51
Advertisement

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சென்னையில், குறைதீர் முகாம் நடந்து முடிந்த நிலையில், இதுகுறித்த கூடுதல் தகவலும் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..


இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகிறது..