Tag: Flight
சமையல் எண்ணெயில் பறந்த விமானம்
https://twitter.com/Airbus/status/1508446610962931725?s=20&t=gQaQ6fR2GFEV2gLpgOwvmA
பெட்ரோலுக்குப் பதிலாக சமையல் எண்ணெயில் விமானம் பறந்து அனைவரையும்ஆச்சரியத்தில் அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது.
சமையல் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட எரிபொருளில் அந்த விமானம் 3 மணி நேரம்பறந்துள்ளது. ஏர்பஸ் 380 விமான நிறுவனம் இந்த சாதனையை...
விமானத்தில் சக பயணி நாயாக இருந்தால்…எந்த SNACKSஐத் தின்னமுடியும்?
https://www.instagram.com/p/Cb3h1I2LGSW/?utm_source=ig_web_copy_link
விமானப் பயணத்தின்போது அருகிலுள்ள பயணி வேறொருவரின் நாயாக இருந்தால்,எந்த SNACKSஐ ஒருவர் விரும்பித் தின்ன முடியும்?
அண்மையில் நிகழ்ந்தேறியுள்ள இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நீண்ட விமானப் பயணத்தின்போது சக பயணிகள் நல்லவர்களாக இருக்க வேண்டுமே...
விமானத்தில் தனியாகப் பறந்த நடிகர் மாதவன்
https://www.instagram.com/p/CSa9BCBFXuS/?utm_source=ig_web_copy_link
நடிகர் மாதவன் விமானத்தில் தனியாகப் பறந்த வீடியோ வைரலானது.
மாதவன் மற்றும் மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியஅமெரிக்கைப் பண்டிட் படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடந்தது.இதற்காக அங்குசென்ற விமானத்தில் நடிகர் மாதவன் மட்டுமே பயணித்துள்ளார்.
அப்பொழுது கொரோனா...
சுரங்கப்பாதையில் விமானம் ஓட்டிய பைலட்
https://twitter.com/redbull/status/1434142367674732553?s=20&t=k2IG1dlehO85Wc_q873hJA
சுரங்கப்பாதை வழியாக விமானத்தை ஓட்டிச்செல்லும்வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பவர் இத்தாலியவிமானி டாரியோ கோஸ்டா.
இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா…?
வழக்கமாக நீண்ட திறந்தவெளி கொண்ட ஓடுதளத்தில்சிறிதுதூரம் பேருந்தைப்போல் தரையில் ஊர்ந்துசென்றுவேகம் அதிகரித்தபின்...
செல்லப்பிராணிக்காகத் தனி விமானத்தை முன்பதிவு செய்த எஜமானர்
எஜமானருக்கு விசுவாசமாக இருப்பதில் நாய்கள் சிறந்துவிளங்குகின்றனஎன்பது அனைவரும் அறிந்ததுதான். மனிதர்களுக்கும் நாய்களுக்குமானநட்பு என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. மனிதர்களுக்குசிறந்த நண்பனாகவும் விசுவாசமாகவும் இருக்கும் செல்லப்பிராணிகளில் நாய்களேமுதலிடம் வகிக்கின்றன.
அந்த வகையில் தன்னுடைய செல்லப் பிராணிக்காக...
விமான பயணி செய்த விபரீதம்
செப்டம்பர் 23 அன்று பெயர் குறிப்பிடப்படாத பயணி ஒருவர் , மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வுஹான் தியான்ஹே சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜியாமென் ஏர்லைன்ஸ்ல் பயணம் செய்தார்.
விமானத்தில் இருந்த கேபின்...
2 வருடங்களுக்குப் பின் சர்வதேச விமான சேவை தொடக்கம்
கடந்த 2020 மார்ச் 23 அன்று முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே பிரத்யேக போக்குவரத்து செயல்பட்டது. ஆனால் தற்போது அனைத்து சர்வதேச போக்குவரத்துக்கும்...
கொரோனா…குளியலறையில் தனிமைப்படுத்திக்கொண்ட பெண்!
கொரோனா பரிசோதனை செய்ததைத் தொடர்ந்து குளியலறையில் தனிமைப்படுத்திக்கொண்ட பெண்ணின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் மிக்ஸிகன் பள்ளி ஆசிரியை மரிசா ஃபோட்டியா கடந்த டிசம்பர் 19 தேதி தனது சகோதரர் மற்றும்...
பெண்ணிற்கு அதிர்ச்சி தந்த விமான பயணம்
விமான பயணத்தின் பொது , விமானத்தில் தான் மட்டும் தான் பயணம் செய்கிறோம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெண்ணிற்கு நடந்த சுவாரசியமான நிகழ்வு இணையத்தில் வைரலாகியது
கொரோனோ கட்டுப்பாடுகள் விமானப் பயணத்தில் தளர்த்தப்படுவதால்...
இயல்பு நிலைக்கு திரும்பும் இந்திய விமான சேவை
கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும்...