Tag: electricity
பாலக்கோடு: புகார் அளிக்க வந்தவர்கள் மீது மின்மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்.
பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தவர்கள் மீது மின்மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த பெண் ஒருவர் பாலக்கோடு...
மின் கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன...
மின் கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக...
மின்சாரம் இன்றி இயங்கும் ட்ரெட்மில்
https://twitter.com/ArunBee/status/1504353209418018817?s=20&t=rnXOkGd_jMktevjDyQeRHA
மின்சாரம் இன்றி இயங்கும் ட்ரெட்மில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பலருக்கும்மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது.
உடற்பயிற்சிக்காகப் சிலர் ட்ரெட்மில்லைவீட்டில் வாங்கிவைத்துள்ளனர். விலை அதிகம்,மின்சாரத் தேவை போன்றவற்றின் காரணமாகப்பலர் ட்ரெட்மில்லை வாங்கத் தயங்கிவருகின்றனர்.
அவர்களின் தேவையைப் பூர்த்திசெய்யும்விதமாகமரத்தால் ஆன ட்ரெட்மில்லை உருவாக்கி சாதனைபடைத்துள்ளார்...
மாலை 6 மணிக்குமேல் வீட்டைவிட்டு வெளியே வராத கிராமத்தினர்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியில் ஆலாடு என்னும் கிராமம் உள்ளது.இங்குள்ள ஏரிக்கரையில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதியில் வசித்துவரும் அவர்கள் மாலை6 மணிக்குமேல் வீட்டைவிட்டு...
தமிழம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்
கோடை காலத்தில் மின் வெட்டு என்று நினைத்துக்கூட பார்க்கமுடியாது.ஆனால் தற்போது பல மாநிலங்களில் மின் வெட்டு மக்களை வாட்டிவதைத்து வருகிறது.
முன்னதாக, நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு ஏற்படலாம் என்ற தகவலுக்கு மத்திய அரசு...