Tag: dhoni
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகும் தோனி
தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது ஆனாலும் இன்றும் தோனிக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள், அதிலும் ஐ பி எலில் சி. எஸ்.கே அணிக்காக மட்டும் அவர் விளையாடுவதால் தமிழகத்தில் இவர்க்கு இருக்கும்...
கறுப்புக் கோழி வளர்க்கிறார் டோனி
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்டோனி கறுப்புக் கோழி வளர்க்கத் தொடங்கியுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஜாபுவா உள்ளிட்ட சில மாவட்டங்களில்கடக்நாத் என்னும் கறுப்பு நிறக் கோழிகள் அதிக எண்ணிக்கையில்வளர்க்கப்பட்டு வருகின்றன. அதிகப்...
வைரலாகும் தோனியின் புகைப்படம்
தோனி கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அதற்கு ஊட்டுவது போல அமைந்துள்ள ஒரு கியூட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎஸ் அதிகாரியா டோனி?
https://twitter.com/CSKFansOfficial/status/1406929337400524806?s=20&t=qXQbDwCOGbkTieSEesHi4g
தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில்பிறந்தவர் மகேந்திர சிங் டோனி. ஆரம்பத்தில் புட்பால்பிளேயராக இருந்தவர். பிறகு கிரிக்கெட் பிளேயராகிஇந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆக உயர்ந்தவர்.
எப்போதும் மீசையின்றி வடஇந்திய சினிமா ஹீரோபோல்பளிச்சென்று இருப்பார்....
‘தல’ ய பார்க்க 1400 கிலோ மீட்டர் நடந்து வந்த ரசிகர்
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்டோனியைப் பார்க்க 1400 கிலோ மீட்டர் நடந்தே வந்த வாலிபர் பற்றியசெய்தி கிரிக்கெட் பட்டாளத்தை ஈர்த்து வருகிறது.
உலக கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டனாக விளங்குபவர்மகேந்திர...
தயாரிப்பாளராக அறிமுகமாகும் தோனி?
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, தமிழில் படங்களைத் தயாரிக்க உள்ளார்.
அவர் தயாரிக்கும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்ற தகவல் இன்று பரவியிருக்கிறது.
தோனி தயாரிக்கும் படத்தை புதுமுக இயக்குநர் இயக்குவார் என்றும், அனிருத்...
அழுத ரசிகைக்கு பந்து கொடுத்து ஆசுவாசப்படுத்திய தோனி
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 14 ஆவது ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் போட்டியின்போது சிஎஸ்கே அணியின் வெற்றிக்காகப் பிராத்திக்கொண்டே இருந்தார் ஒரு ரசிகை. சிஎஸ்கே வெற்றிபெற்றதும், பார்வையாளர் மாடத்தில் இருந்த அந்தக் குட்டி...
தோனியை நேசிக்கும் பாகிஸ்தான் ரசிகர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய ஆலோசகருமான மகேந்திர சிங் தோனியை நேசிப்பதாக பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் கூறியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவிலிருந்து பிரிந்துசென்ற நாடுதான் பாகிஸ்தான் என்றபோதிலும், இரு...
சி.எஸ்.கே கேப்டனாக முதல் போட்டியையே தோல்வியோடு தொடங்கியிருக்கும் ஜடேஜா
ஐ.பி.எல் 15 வது சீசனின் தொடக்க போட்டியாக அமைந்த நேற்றைய ஆட்டம் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்திருந்தது. 'Batting Paradise' என மேத்யூ ஹைடனின் கணீர் குரலில் பிட்ச் ரிப்போர்ட் ஒலிக்க ஆட்டம்...
ஜெர்சி எண் 7 “ன் ரகசியம் இதுதான் … மனம் திறந்த டோனி
மார்ச் 26ம் தேதி ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டயில் சென்னை -கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்கழும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமூகவலைத்தளம் வாயிலாக...