தல தோனி கொடுத்த பரிசு!முத்தமிட்டு நன்றி தெரிவித்த ஆக்டர் யோகிபாபு.

77
Advertisement

நடிகர் யோகிபாபு அந்த கிரிகெட் மட்டைக்கு முத்தம் கொடுத்து கேப்டன் தோனிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி, நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கு தன்னுடைய கிரிகெட் மட்டை ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.இந்த மட்டையை வாங்கிய நடிகர் யோகிபாபு முத்தம் கொடுத்து கேப்டன் தோனிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்த காணொளியை அவேரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.