“LGM TEASER” வெளியிடுகிறார் தோனி!!!குஷியில் ரசிகர்கள்…

154
Advertisement

அண்மையில் தல தோணியினராசிகர்கள் உற்சாகம் அடையும் தகவலொன்று வெளியாகி இருக்கின்றது அதை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.

தோனி – சாக்‌ஷி தம்பதியின் DHONI ENTERTAINMENT நிறுவனத்தின் முதல் படமான எல்.ஜி.எம் படத்தை ரமேஷ் தமிழ் மணி இயக்குகிறார்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண்,நதியா,யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்,இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகும் நிலையில் இதனை இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் தோனி இன்று மாலை ஏழு மணிக்கு வெளியிடுகிறார் என தகவல் வெளியாகி தோனி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் டீசரை பேஸ்ப்புக் பக்கத்தில் தோனியும்,இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாக்‌ஷியும் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.