‘கப்பு முக்கியம் பிகிலு’ இணையத்தை தெறிக்கவிட்ட தல-தளபதி COMPARISON!

81
Advertisement

குஜராத் டைட்டான்ஸின் இமாலய ஸ்கோர், குறுக்கே வந்த மழை என அனைத்து சவால்களையும் மேற்கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், CSK வெற்றியை கொண்டாடும் விஜய் ரசிகர்கள், விஜயின் மெர்சல் மற்றும் பிகில் பட stillகளுடன் ஒத்துப்போகும் தோனியின் photosஐ இணைத்து சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தோனியுடன் நல்ல நட்புறவில் இருக்கும் விஜய், CSK அணிக்கான ஆதரவை பல தருணங்களில் வெளிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.