Tag: cow
போலீஸ்காரரைக் காற்றில் பறக்கவிட்ட காளை
https://twitter.com/SansaniPatrakar/status/1510303455075778573?s=20&t=8nC4LSeSAdAcFgXRAX2LxQ
போலீஸ்காரரைத் தாக்கும் காளையின் வீடியோ ஆன்லைனில் பரவி வருகிறது.
டெல்லி தயால்பூரிலுள்ள ஷெர்பூர் சௌக்கில் மார்ச் 31 ஆம் தேதி கியான் சிங் என்ற காவலர்பணியில் இருந்தார். அப்போது சாலையோரம் கைபேசியுடன் நின்றிருந்த அந்தக்...
மனிதர்களுக்கு முன்பே முகக் கவசம் அணிந்த மாடுகள்
அறுவைச் சிகிச்சையின்போது அறுவைச் சிகிச்சைஅரங்குக்குள் செல்லும் மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் மட்டுமே அணிந்திருப்பதைப் பார்த்துவந்த நாம் இன்று சர்வசாதாரணமாக முகக் கவசம்அணியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
முகக் கவசம் என்கிற வார்த்தையே அந்நியமாகஇருந்த காலம் மலையேறி, பேஷன்...
இசைக்கு மயங்கிய பசு
https://twitter.com/asomputra/status/1420512429469888513?s=20&t=6shXAyxOA07MH87GqubAGg
இசை என்பது எல்லா உயிரினங்களையும் வசீகரிக்கும்.இதற்குச் சான்றாக வயலின் இசைக்கு பசு ஒன்று தன்னைமறந்து இசையில் லயிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
சர்க்கஸ் கூடாரங்களிலும் சில திரைப்படங்களிலும்இசைக்கேற்றவாறு யானை, குதிரை, குரங்கு...
ஜேசிபி மூலம் கொல்லப்பட்ட மாடு – பதைபதைக்கும் வீடியோ !
ஜேசிபி இயந்திரம் மூலம் காளை மாட்டை அடித்துக் கொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் , ஜேசிபி இயந்திரத்தின் முன்புற மண்வெட்டியால் காளை ஒன்று கொடூரமாக அடித்து நொறுக்குவது பதிவாகியுள்ளது...
கண்ணாடி அணிந்தால் கூடுதல் பால் சுரக்கும் மாடுகள்
பசுக்களுக்கு கண்ணாடி அணிந்தால், அதிகமான பால் சுரப்பதாகத் தெரியவந்துள்ளது.
1987 ஆம் ஆண்டு வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் நடிகர் ராமராஜன் பாட்டுப்பாடியே பசுவிடம் பால் கறந்து அசத்தியிருப்பார். நகைச்சுவையாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்த...
பசுக்கூட்டத்தை விரட்டியடித்த வாத்து
ஒரேயொரு வாத்து ஒட்டுமொத்த பசுக்கூட்டத்தை விரட்டியடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதற்குமுன்பு நாய்க்கும் சிறுத்தைப்புலிக்கும் இடையே நடந்த அதிர்ச்சிகரமான மோதல் தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது. தன்னைத் தாக்கவந்த சிறுத்தைப்...