Saturday, September 14, 2024
Home Tags Chief Minister

Tag: Chief Minister

cm

இந்த முறை அதிகமாக இருக்கும் – முதலமைச்சர் நம்பிக்கை

0
மேட்டூரில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் இந்தாண்டு குறுவை மற்றும் சம்பா சாகுபடி பரப்பளவு பல லட்சம் ஏக்கர் அதிகரிக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும்...
MK-Stalin

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை

0
திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கடைமடைப் பகுதிகளுக்கு மேட்டூர் அணை நீர் சென்று சேர்வதை உறுதிப்படுத்தவும், பருவமழையின்போது பயிர்கள்...
cm-mk-stalin

மயிலாடுதுறையில் ஆய்வு செய்த முதலமைச்சர்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆனந்தபுரம் என்ற இடத்தில் நெல் விதைப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். விவசாயிகளோடு கலந்துரையாடி, ஊர்மக்களின் குறைகளையும் முதல்வர் கேட்டறிந்தார். டெல்டா மாவட்டங்களில் இன்று காலைமுதல் ஆய்வுப்பணியை மேற்கொண்டுள்ள முதல்வர், ஆனந்தபுரம்...
cm

“கல்வி உரிமையை பெறுவதே பெண்ணுரிமையை பெறுவதற்கான முதல் படிக்கட்டு”

0
சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி., கல்லூரிக்கு தேசிய தர நிர்ணயக்குழுவின் A+ சான்றிதழ் வழங்கப்பட்டதை ஒட்டி, இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர், 123 பேருடன் 1955-இல் தொடங்கப்பட்ட இந்த...
cm-stalin

டெல்டாவில் ஸ்டாலின் இன்று அதிரடி ஆய்வு

0
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இல்லாத வகையில் மேட்டூர் அணையிலிருந்து வழக்கத்திற்கு முன்னதாகவே கடந்த 24ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலினால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்த குறுவை சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு...
election

மாநிலங்களவை தேர்தல் – வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்கள்

0
தமிழகத்தில் 6 எம்.பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை எம்.பி பதவியிடங்களுக்களுக்கான தேர்தல், ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, சென்னை தலைமைச்செயலகத்தில்...
Mettur-Dam

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சரிவு

0
தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்வதால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகமானது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில...
124th-Flower-Exhibition

முதலமைச்சர் தொடங்கி வைத்த  124வது மலர் கண்காட்சி

0
உதகையில் 124வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கண்களை கவரும் வகையில், பல்வேறு மலர்களால் ஆன அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தின் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான 124-வது மலர்கண்காட்சி உதகை அரசு...

தமிழக கவர்னரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார்

0
தமிழக கவர்னர் RN ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார் . நீட் விலக்கு மசோதாவை 2 வது முறையாக நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது...

Recent News