Tag: Chennai
சிங்கார சென்னை 2.0வில் ஒரு ஓவிய புரட்சி
சென்னையை சுத்தமாக, சுகாதாரமாக மற்றும் வண்ணமயமாக ஆக்கும் தமிழக அரசின் சிங்காரச்சென்னை திட்டம், தற்போது புதுப்பொலிவுடன் சிங்காரச்சென்னை 2.0 என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது.
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல், மெரினா கடற்கரையில் போலீசார் குவிப்பு!
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு தொடர்பாக, சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால், மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ் 2 மாணவியின் மர்ம...
பிரியாணியுடன் நகையை விழுங்கிய இளைஞர்
பிரியாணியுடன் நகையை விழுங்கிய இளைஞரைக் கைதுசெய்து நகையைக் காவல்துறைமீட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
விலை உயர்ந்த பொருட்களைத் திருடுவதற்குத் திருடர்கள் பயன்படுத்தும் விநோதமானதந்திரங்கள், முறைகளை நாளிதழ்களில் படித்திருக்கிறோம். தொலைக்காட்சி வாயிலாகவும்கேள்விப்பட்டிருக்கிறோம். இருந்தாலும், அவற்றிலிருந்து...
தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
சென்னை பல்லாவரத்தில் மழலையர் பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த 9 மாத குழந்தை, கழிவறையின் தண்ணீர் பக்கெட்டுக்குள் விழுந்து உயிரிழப்பு.
அந்த பள்ளியில் பணிபுரிந்துவரும் குழந்தையின் தாய் ஜெயஸ்ரீ நேற்று தன்னுடன் குழந்தையை அழைத்துச் சென்றபோது விபரீதம்.
வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளர்
கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகையை பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த கொளத்தூர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் சின்னத்திரையில்...
கழுத்து இறுக்கி தொட்டிலில் உயிரிழந்த குழந்தை
சென்னையை அடுத்த திருவொற்றியூர், விம்கோ நகர் பகுதியை சேர்ந்த தீபக் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
அவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்ற போது, வீட்டின் அறையில் தொட்டில் கட்டி விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென...
காணாமல் போன ஓட்டுநர் உடல் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநர் ரவி என்பவர், கடந்தவாரம் காணமால் போனதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஓட்டுநர் ரவிக்கும் அண்டை வீட்டில் இருந்த தலைமைக்காவலருக்கும் பிரச்சனை...
சினிமாவே பார்க்காத நடிகை
https://www.instagram.com/p/CPryCN7LPz2/?utm_source=ig_web_copy_link
பாடகியாக இருந்து நடிகை ஆனவர் ஆண்ட்ரியா.ஆங்கிலோ இந்தியப் பெண்ணான நடிகை ஆண்ட்ரியாஅரக்கோணத்தில் பிறந்தவர்.
புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் உள்ளவராம். இதுபற்றிதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ள, ''ஆண்ட்ரியா,நான் சிறுமியாக இருந்தபோது ஒரு நாளும் என் பெற்றோர்என்னை...
உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து, 38 ஆயிரத்து 344...
நடிகர் விஜய்க்கு சிலை அமைத்த ரசிகர்கள்
சென்னை அருகேயுள்ள பனையூர் கிராமத்திலுள்ளவிஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடிகர் விஜய்க்குஅவரது ரசிகர்கள் முழுவுருவச் சிலை வைத்துள்ளதுசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட நடிகர்களுள்ஒருவர் இளைய தளபதி விஜய்....