Tag: Chennai
தங்கம் விலை குறைந்தது
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.36,216க்கு விற்பனை.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ.4,527க்கு விற்பனை.
சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி...
சென்னையில் மழை
சென்னையில் எழும்பூர், ஈக்காட்டுதாங்கல், ராமாபுரம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை.
அம்பத்தூர், பாடி,கொரட்டூர், மதுரவாயல், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை.
சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்..
தீபாவளி சிறப்பு அரசு பேருந்துகளில் இதுவரை 2.34 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக மாநில போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து...
“தமிழகத்தில் இருந்து அதிக வீரர்கள் பங்கேற்க வேண்டும்”
பாரா விளையாட்டு போட்டிகளுக்கு அதிக கவனமும், ஊக்கமும் கிடைக்க தொடங்கி உள்ளதாக தடகள வீரர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.டோக்கியோ பாராலிம்பிக் வீரர்களுக்கான பாராட்டு விழா, இந்தியன் வங்கி சார்பில் சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து...
கூட்டுறவு சங்க தலைவரை பதிவாளர் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் செல்லும்
முறைகேட்டில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவர், துணைத் தலைவர் இடைநீக்கம் செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு சங்க பதிவாளருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தத்தை எதிர்த்த...
“Storming Operation” – நள்ளிரவில் நடுங்கிய சென்னை ரவுடிகள்
Storming Operation என்ற பெயரில் சென்னையில் ரவுடிகளின் வீட்டுக்குள் புகுந்த காவல்துறை அதிகாரிகள், பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதனால் ரவுடிகள் நள்ளிரவில் நடுங்கியப்படியே பொழுதை கழித்தனர்.
கொலை, கொள்ளை என பல வழக்குகளில்...
நிழல் தெரியாத அதிசயமான நாள் இன்று…
நிழல் இல்லா நாளான இன்று சென்னையில் 12;13 மணி அளவில் பூமியில் நிழல் தெரியாத அதிசயம் நிகழ்ந்தது.
ஆண்டு தோறும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நிழல் இல்லா நாள் தோன்றும். இந்நிலையில், இந்த...