Monday, October 14, 2024
Home Tags Chennai

Tag: Chennai

ஆர்டர் செய்தது கேமராவுக்கு வந்தது பெயின்ட் டப்பா…

0
பிளிப்கார்ட்டில் கேமராவுக்கு ஆர்டர் கொடுத்த நபருக்குபெயின்ட் டப்பா வந்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை, திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் விநோத்.தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வரும் இவர்Flipkart இணையதளத்தில் 28...

டேட்டிங்கில் முதலிடம் பிடித்த சென்னை

0
டேட்டிங் செல்வதில் சென்னை மாநகரம் இந்தியாவிலேயேமுதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பெண்களுக்கான பிரபலமான டேட்டிங் செயலி ஒன்றுகொரோனா இரண்டாவது அலைக்குப்பின் 2000 இந்தியர்களிடம்2021 ஆம் ஆண்டு,ஜுன் மாதம் ஆய்வு நடத்தியது.இந்த ஆய்வில் பல...

குப்பையில் கிடந்த தங்க நாணயத்தை ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

0
தரம்பிரிக்கும்போது குப்பையில் கண்டெடுத்த 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயத்தைப் போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் மேரிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னை, திருவொற்றியூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர்கள் கணேஷ்...

மணமக்களுக்கு பெட்ரோல், டீசல் பரிசளித்த நண்பர்கள்

0
சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த கவிபாரதி- சுமித்ரா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களுக்கு பெட்ரோல், டீசல், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நண்பர்கள் பரிசளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 2 கிலோ வெங்காயம், 2...

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி  ‘தமிழகத்திற்குப் பெருமை’  சேர்க்கும்  முதல்வர் மு.க.ஸ்டாலின்

0
சர்வதேச அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் "செஸ் ஒலிம்பியாட்" முக்கியமானது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட்டில் சுமார் 190 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள்.இந்த ஆண்டிற்கான...

சென்னையில் பெண்களுக்கு இலவச ஆட்டோ சேவை!

0
பெண்களுக்கும் முதியவர்களுக்கும் இலவச ஆட்டோ என்ற சேவையை செய்து வரும் பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சென்னையில் ஆட்டோ ஓட்டும் பெண் ஒருவர் இரவு 10 மணிக்குமேல் தனது ஆட்டோவில் பயணிக்கும் அணைத்து பெண்கள்...

ஐபிஎல் 15வது சீசன் முதல் போட்டியே சென்னை vs கொல்கத்தா

0
ஐபிஎல் 2022, 15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே மாதம் 29ம் தேதி முடிவடையும் என்று பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 26ம் தேதி...

Recent News