Advertisement

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.36,216க்கு விற்பனை.


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ.4,527க்கு விற்பனை.


சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ரூ.66.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.