Tag: AR Rahman
மார்வெலின் முதல் முஸ்லீம் சூப்பர்ஹீரோ
டிஸ்னியின் மிஸ் மார்வெல் என்னும் புதிய தொடரில், மார்வெல் தனது முதல் இஸ்லாமிய சூப்பர்ஹீரோவை அறிமுகம் செய்துள்ளது.
சின்னச்சின்ன ஆசை பாடலைத் தமிழில் பாடிய3 வயது பெங்காலி சிறுமி
https://www.instagram.com/tv/CR8h6a6lBEo/?utm_source=ig_web_copy_link
'ரோஜா' படத்தில் இடம்பெற்ற சின்னச்சின்ன ஆசை பாடலைபெங்காலி மொழிச் சிறுமி இந்தி மொழியிலும் தமிழ் மொழியிலும்3 நிமிடங்கள் பாடி அசத்தியுள்ளார்.
வாயால் இசைத்தபடியே இரண்டு மொழிகளிலும் பாடிகேட்போரை சிறகடிக்க வைத்துள்ளார்.
இந்தச் சிறுமி பாடுவதை ஏஆர்...
ஏ.ஆர். ரஹ்மானை இந்தத் தோற்றத்தில் பார்த்திருக்கிறீர்களா?
https://www.instagram.com/p/CTbm98iFHDr/?utm_source=ig_web_copy_link
இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் மகளுக்குத் திருமணம் ஆகியுள்ள நிலையில்,அவர் மீசை வைத்திருக்கும் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.
இந்தப் புகைப்படத்தை ஏஆர்.ரஹமான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எப்போதும் மீசையின்றி தோற்றமளிக்கும் இசையமைப்பாளர்ஏஆர் ரஹ்மான்...
இசைப்புயலின் மருமகன்
ஏ.ஆர்.ரஹ்மானின் மகளை திருமணம் செய்யப்போகும் ரியாஸ் ஒரு சவுண்ட் இன்ஜினியர் என்றும் இவர் பல பிரபல இசையமைப்பாளர்களிடம் பணி புரிந்துள்ளார் என்பதும் குறிப்பாக ஏஆர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ’தமாஷா’ என்ற இந்தி திரைப்படத்திலும்...
சிம்பு படத்தில் ராதிகாவா..? – வெளியான புகைப்படம்
நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஏற்கனவே கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம்...