இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மகள்.!!!

116
Advertisement

மின்மினி படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இதனை ஹலிதா ஷமீம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு ‘எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற ‘புதிய மனிதா’ என்ற பாடலில் ஒரு சிறிய பகுதியை வெளியான கதீஜா ரகுமான் பாடியிருந்தார்.

மேலும், சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்ற ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடலையும் கதீஜா பாடியிருந்தார்.
இந்நிலையில், தற்போது மின்மினி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாவது மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.