இசைஞானியும் இசைப்புயலும்

310
Advertisement

வேறு கண்டங்களில் இருந்து தாங்கள் திரும்பி வந்தாலும், இலக்கு என்றும் தமிழ்நாடு தான் என குறிப்பிட்டு, விமான நிலையத்தில் தானும் இளையராஜாவும் இருக்கும் வீடியோவை ஏஆர்.ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இளையராஜா பூடாபெஸ்டில் இருந்தும், ரகுமான் கனடாவில் இருந்தும் அண்மையில் திரும்பி வந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/tv/Ch8vSLoMysQ/?utm_source=ig_web_copy_link