இசைப்புயலின் மருமகன்

ஏ.ஆர்.ரஹ்மானின் மகளை திருமணம் செய்யப்போகும் ரியாஸ் ஒரு சவுண்ட் இன்ஜினியர் என்றும் இவர் பல பிரபல இசையமைப்பாளர்களிடம் பணி புரிந்துள்ளார் என்பதும் குறிப்பாக ஏஆர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ’தமாஷா’ என்ற இந்தி திரைப்படத்திலும் அவர் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.