மாமனிதன் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்

351

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படத்தை பார்த்துவிட்டு, தொலைபேசியில் அழைத்து படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்.

பாராட்டியதற்கு நன்றி தெரிவித்து விநியோகிஸ்தர் ஆர்.கே.சுரேஷ் ட்வீட்