ஜெயிலர் படத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பாடல்! புகைப்படத்தினை பகிர்ந்த நடிகை தமன்னா..!

170
Advertisement

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை தமன்னா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஜெயிலர் திரைப்படம் ஒகஸ்ட் 10ம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துவிட்டது.

இந்நிலையில், படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஜெயிலர் படத்திற்காக பாடல் காட்சி ஒன்றை மிகப் பிரம்மாண்டமாக நெல்சன் எடுக்கவுள்ளாராம். அதற்காக நடன பயிற்சியில் நடிகை தமன்னா ஈடுப்பட்டு வருகின்றார்.

இது குறித்த புகைப்படத்தினை தான் தமன்னா இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்தினை பார்த்தல் பாடல் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.