மனிதநேயம் போற்றும் செயலால் கண்கலங்க வைக்கும் வீடியோ

215
Advertisement

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண் தனது பொருட்களை காரில் ஏற்றிச் செல்ல ஒரு ஆண் உதவி செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. அப்போது அந்த பெண் மனம் உடைந்து கட்டிப்பிடிக்கும் காட்சி பார்ப்பவர்களை ஈர்த்துள்ளது. அந்த பெண்ணின் மகன் சமீபத்தில் இறந்துள்ளார் என்பது அவருக்கு பின்னால் தெரியவருகிறது. அந்த பெண் கண்ணீர் தளும்ப உதவி செய்தவருக்கு கட்டிபிடித்து நன்றி சொல்கிறார். இந்த வீடியோ அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. நெட்டிசன்கள் அந்த நபரின் அன்பான சைகையைப் பாராட்டி வருகின்றனர்.

https://www.instagram.com/reel/CaquVK7lwEf/?utm_source=ig_embed&ig_rid=ea552d78-7380-42a5-8485-6447dd8ce9ca