நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட காணொளியால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

230
Advertisement

அண்மையில் இணையத்தில் வெளியான காணொலி ;பதிவு ஒன்று இணையத்திக் வைரலாகி வருகிறது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.36 வயதாகும் நடிகை சமந்தா சமீபத்தில் மயோசிட்டிஸ் என்னும் அரியவகை தோல் நோயால் பாதிக்கப்பட்டு தற்பொழுது தான் குணமடைந்து வந்தார்.

சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகோண்டா-வுடன் குஷி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் அப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா குஷி படத்தின் ஷூட்டிங்கில் சமந்தாவுடன் இருந்த வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .