பகிர் கிளப்பிய சுறா முட்டை!!

220
Advertisement

சமூகவலைத்தளங்களில் அவ்வப்பொழுது விலங்குகளை பற்றியோ மனிதர்களை பற்றியோ  அல்லது கடல் வாழ் உயிரினங்களை பற்றியோ ஏராளமான காணொலிகள் வெளியாகி காண்போரை வியப்படைய செய்துவிடும் அந்த வகையில் தான் தற்பொழுது கடல்வாழ் உயிரினமான சுறா குறித்த அதிசயமான காணொலி ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது சுறாக்கள் சுறாக்கள் இடும் முட்டையானது, ஒருவித கூம்பு வடிவில் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் முட்டையிடும்போது அந்த கூம்பானது,

வளைந்து கொடுக்கும் பின்பு கடினமாக மாறுகின்றது தற்பொழுது இதுகுறித்த காணொலி வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.