தந்தையான harry பாட்டர் …..

173
Advertisement

உலகளவில் டேனியல் என்ற பெயரை விட ஹார்ரி பாட்டர் என்ற பெயர் தெரியாத ஆளே இருக்கமுடியாது.

அனைவரையும் தன் நடிப்பால் கர்வ்ந்த ஹாலிவுட் நடிகர் Daniel Radcliffe. இவர்  1989 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி பிறந்தார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான  சூப்பர்ஹிட் படமான  ஹார்ரி பாட்டர் முதலாம் பாகத்தில் தனது 12 ஆவது வயதில்  ஹீரோவாக  நடித்துள்ளார். இதனைத்தொடந்து 8 பாகங்களிலும் இவரே ஹீரோவாக  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .  மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான kill  யுவர் டார்லிங்ஸ் என்ற படத்தில் இவருடன் இனைந்து நடித்த எரிக் டார்க் என்பருடன் காதல் வயப்பட்டார் என்று சொல்லப்படுகிறது .

இதனைத் தொடந்து ஹார்ரி பாட்டர் ஹீரோ மற்றும் அவருடைய காதலி எரிக் சில  படங்களில் இனைந்து நடித்துள்ளனர் . இவர் தனது 23 வயதிலேயே எரிக் டார்க்குடன்  காதலில்  விழுந்து சுமார் 10ஆண்டுகளாக  தனி வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய காதலி கர்பமாக இருக்கிறார் என்று அறிவித்திருந்தார். ஹார்ரி பாட்டர் ஹீரோவிற்கு  தற்போது குழந்தை பிறந்துள்ள தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாம். குழந்தை மற்றும் காதலியுடன்  இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறதை கண்ட ரசிகர்கள் , பிரபலங்கள் தங்களது விழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.