Advertisement

காமராஜருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை நாம் பார்க்க முடியவில்லை: இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு

முதலமைச்சர் கதாபாத்திரம் நல்லவராக இருப்பதை பலரால் ஏற்க முடியவில்லை என மாநாடு வெற்றி விழாவில் பேச்சு

மாநாடு பட வெற்றி விழாவில் நடிகர் சிம்பு பங்கேற்காதது மனதுக்கு கடினமாக இருக்கிறது: எஸ்.ஏ.சந்திரசேகர்

படத்தில் வரும் மத அரசியல் காட்சி இந்தியாவையும் வாரிசு அரசியல் காட்சி தமிழகத்தையும் குறிக்கிறது: எஸ்.ஏ.சந்திரசேகர்