Sunday, May 19, 2024
Home Authors Posts by sarath

sarath

sarath
293 POSTS 0 COMMENTS

கைத்தறி தொழிலில் லாபத்தை அதிகரிக்க வேண்டும் – நிர்மலா சீதாராமன்

0
கைத்தறி தொழிலில் லாபத்தை அதிகரிக்கும் வகையில், அதன் தயாரிப்புகளை பல்வகைப்படுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கேரளவில் உள்ள பாலராமபுரம் கைத்தறி உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொது வசதி பயிற்சி...

ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதால் ட்விட்டர் ஊழியர்களிடம் ஜாக் டோர்சி, மன்னிப்பு கோரியுள்ளார்

0
எலான் மஸ்க்கால் ட்விட்டர் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி, ஊழியர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், உலகம் முழுவதும் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய பாதிக்கும்...

கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சியால் ஏராளமான வன விலங்குகள் இறந்துள்ளன

0
கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவி வருவதால் 205 யானைகள், 550 காட்டெருமைகள், 430 வரிக்குதிரைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் இறந்துள்ளன. கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி 40 ஆண்டுகளில் இல்லாத கடும்...

ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் வழங்கியதை ஒப்புக்கொண்ட ஈரான்

0
ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் வழங்கியதை ஈரான் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. உக்ரைன் மீது 9 மாதங்களாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, கடந்த சில வாரங்களாக வெடிகுண்டு ட்ரோன்கள் மூலம் உக்ரைன் நகரங்களில் சரமாரியாக தாக்குதல்...

கொடூர வில்லனாக நடிக்கும் வடிவேலு

0
ராஜ்கிரன் நடித்த என் ராஜாவின் மனசிலே படம் மூலம் பிரபலமாகி, 35 வருடங்களுக்கு மேலாக நகைச்சுவையில்  கொடிகட்டி பறக்கும் வடிவேலுவிற்குத் தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள், சமூகவலைதளங்களில் வடிவேலுவின் மீம்ஸ் எப்போதும்...

14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

0
இந்நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர்,...

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிரடி கைது

0
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். பெண்களை தவறாக பேசிய நபர்கள் சுதந்திரமாக நடமாடுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம்,...

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு...

ட்விட்டரில் புளூ டிக்கிற்கு மாதம் 8 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவுப்பு

0
ட்விட்டரில் புளூ டிக்கிற்கு மாதம் 8 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதன்படி, இந்திய மதிப்பில் மாதம் 660 ரூபாய் வசூலிக்கப்படும் என ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். கடந்த வாரம்...

சென்னையில் 2வது நாளாக விடிய விடிய பெய்த கனமழையால், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது

0
சென்னையில் 2வது நாளாக விடிய விடிய பெய்த கனமழையால், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக...

Recent News