ஆக.13 வெளியாகிறதா #AK61 First Look?

378

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘AK61′ படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளான்று டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளதாக தகவல்.