டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த விக்ரம்

275
Advertisement

2022ஆம் ஆண்டில் இதுவரை வெளிவந்த இந்திய படங்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பத்து படங்களின் பட்டியலை IMDb தளம் வெளியிட்டுள்ளது.

IMDb pro பயனர்கள் அளிக்கும் ரேட்டிங்கின் அடிப்படையிலேயே இந்த தரவரிசை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த வரிசையில் கமல் ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகளை குவித்த விக்ரம் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

KGF 2, Kashmir Files, Hridayam, RRR, A Thursday, கங்குபாய் கதாவாடி ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.